பூமிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 10 பேரின் சடலங்கள்! நடந்தது என்ன?

சீனாவின் தங்க சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்களை பூமிக்கு அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 10ம் திகதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது. இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 … Continue reading பூமிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 10 பேரின் சடலங்கள்! நடந்தது என்ன?